Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஞானசார தேரரும் நாமலும் ஒரே சிறையில்

ஞானசார தேரரும் நாமலும் ஒரே சிறையில்

44 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் மகசீன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்குள்ள ‘N’ பிரிவில் 10 கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதே பிரிவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

அதேசமயம் அவர் சற்றுமுன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வேறப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இடியுடன் மழை – பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை
செய்திகள்

இடியுடன் மழை – பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

October 5, 2026
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!
செய்திகள்

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!

October 5, 2026
ஹட்டன்–சாஞ்சிமலை வீதியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர்; ஒருவர் காயம்!
செய்திகள்

ஹட்டன்–சாஞ்சிமலை வீதியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர்; ஒருவர் காயம்!

October 5, 2026
 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!
செய்திகள்

 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!

October 5, 2026
உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!
செய்திகள்

உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!

October 5, 2026
பேராதனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் தடம்புரண்டது
செய்திகள்

பேராதனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் தடம்புரண்டது

October 5, 2026
Next Post
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு