Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேராதனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் தடம்புரண்டது

பேராதனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் தடம்புரண்டது

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (5) அதிகாலை 4.40 அளவில் தடம் புரண்டுள்ளது.

ரயில் பாதையில் மண் சரிவு மற்றும் கற்கள் விழுந்திருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதுடன், இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்து ரயில் சேவைகளும் தாமதமடைந்துள்ளன.

‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக ரயிலே (Office Train) இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இந்த விபத்தினால் ரயிலின் முன்பகுதிக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரயிலின் சாரதியான டீ.ஏ.பி. செந்தநாயக, “பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்தது. நாங்கள் அதனைப் பார்க்கும்போது 10 மீற்றர் தூரம்கூட இருக்கவில்லை. மண் திட்டில் மோதியவுடன் ரயில் தூக்கி வீசப்பட்டது. அவ்வாறு மோதிய வேகத்திலேயே பாறையொன்றில் மோதி சேதம் ஏற்பட்டது” எனக் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் இடம்பிடித்த கொழும்பு துறைமுகம்!
செய்திகள்

உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் இடம்பிடித்த கொழும்பு துறைமுகம்!

November 19, 2026
மனித வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த வாயேஜர்-1!
செய்திகள்

மனித வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த வாயேஜர்-1!

November 19, 2026
கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது
செய்திகள்

கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது

November 19, 2026
கடுவலையில் பயங்கர தீ விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!
செய்திகள்

கடுவலையில் பயங்கர தீ விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

November 19, 2026
ட்ரம்ப், ஜி ஜின்பிங், புடின் ஒரே மேடையில்; நாளை வரலாற்றுச் சந்திப்பு!
உலக செய்திகள்

ட்ரம்ப், ஜி ஜின்பிங், புடின் ஒரே மேடையில்; நாளை வரலாற்றுச் சந்திப்பு!

November 18, 2026
வேலைநிறுத்தத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சேவைகள் பாதிப்பு!
செய்திகள்

வேலைநிறுத்தத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சேவைகள் பாதிப்பு!

November 18, 2026
Next Post
உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!

உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு