சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், கற்பழிப்பு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்கள் நாட்டில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் ...










