குரங்குகளை பிடித்து தீவு ஒன்றில் விட மத்திய மாகாணம் தீர்மானம்
பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை பாதுகாப்பாக பிடித்து தீவு ஒன்றில் உட்படுத்துவதற்கான செயற்திட்டத்திற்கு 100 இலட்சம் ரூபாயை வழங்க மத்திய மாகாணசபை தீர்மானித்துள்ளது. இந்த ஒதுக்கீட்டுத் தொகையானது மத்திய ...