முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இளைஞன் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழப்பு
மாத்தறை திக்வெல்ல பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இளைஞன் ஒருவர் உடல் நசுங்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ரதம்பல வீதியைச் சேர்ந்த 31 வயதான ...