மட்டக்களப்பில் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்குடன் 39 புதிய வைத்தியர்கள் நியமனம்
மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 39 வைத்தியர்கள் பணியில் இணைந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் தெரிவித்தார். ...










