Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனையில் உளநல பரிசோதனை மற்றும் சிகிச்சை மேம்பாட்டுக்கான விசேட செயலமர்வு

கல்முனையில் உளநல பரிசோதனை மற்றும் சிகிச்சை மேம்பாட்டுக்கான விசேட செயலமர்வு

10 months ago
in செய்திகள்

உளநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே பரிசோதித்து அவர்களுக்குச் சிகிச்சையளிப்பது தொடர்பான விசேட செயலமர்வொன்று கடந்த (19) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய உளநலப் பிரிவின் ஒருங்கிணைப்பில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில், கல்முனை பிராந்தியத்தில் உள்ள ஆதார வைத்தியசாலை உளநலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப மருத்துவப் பராமரிப்புப் பிரிவுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உளநல விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஆர்.கமல்ராஜ் மற்றும் பிராந்திய உளநலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.அருந்திரன் ஆகியோர் இச்செயலமர்வில் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, உளநலப் பிரச்சினைகளை ஆரம்பத்தில் அடையாளம் காணுதல், சிகிச்சை மேலாண்மை மற்றும் நோயின் தீவிரமடைதலைத் தடுக்கும் நடைமுறைகள் குறித்தும் அதற்கான சிறந்த சிகிச்சை முறைகள் பற்றியும் விளக்கமளித்தனர்.

உளநல சேவையின் தரத்தை மேம்படுத்தி பிராந்திய மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதே இந்த செயலமர்வின் பிரதான நோக்கமாகும்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
Next Post
சிறை செல்லவுள்ளோரை காப்பாற்ற முட்டாள்கள் போராட்டம்; பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையில் ஆர்ப்பாட்டம்

சிறை செல்லவுள்ளோரை காப்பாற்ற முட்டாள்கள் போராட்டம்; பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையில் ஆர்ப்பாட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு