Tag: Srilanka

வாகனக் கடன்கள் ரூ 1.16 டிரில்லியனாக உயர்வு; இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

வாகனக் கடன்கள் ரூ 1.16 டிரில்லியனாக உயர்வு; இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வாகனக் கடன்கள் ரூ. 1.16 டிரில்லியனாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனால் வாகன இறக்குமதியின் அளவு அதிகரித்ததாகவும் ...

சிறீதரனுக்கு எதிராக சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்த சாமர சம்பத்; சபாநாயகர் எடுத்த தீர்மானம்

சிறீதரனுக்கு எதிராக சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்த சாமர சம்பத்; சபாநாயகர் எடுத்த தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எதிராக மற்றொரு எதிர்க்கட்சி உறுப்பினரான சாமர சம்பத் சமர்ப்பித்த நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டை அது பற்றி ...

சில மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

சில மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ...

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தானவை சுட்டு படுகொலைசெய்யத் திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தானவை சுட்டு படுகொலைசெய்யத் திட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தான தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) ...

இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற இலங்கை பெண் ஹோட்டலில் சடலமாக மீட்பு

இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற இலங்கை பெண் ஹோட்டலில் சடலமாக மீட்பு

இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற இலங்கை பெண் ஒருவர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ஸ்ரவஸ்தி மாவட்டத்திலுள்ள ஹோட்டலில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக ...

மட்டக்களப்பில் மழையுடன் கடும் காற்று; சில கூரைகள் சேதம்

மட்டக்களப்பில் மழையுடன் கடும் காற்று; சில கூரைகள் சேதம்

மட்டக்களப்பு நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (24) பிற்பகல் திடீரென பெய்த மழையுடன் கூடிய காற்றினால் ஆரையம்பதி பகுதியில் சில கூரைகள் சேதமடைந்துள்ளன. மேலும், ஆரையம்பதி ...

இலங்கையருக்கு இன்று வால் நட்சத்திரத்தை காண வாய்ப்பு!

இலங்கையருக்கு இன்று வால் நட்சத்திரத்தை காண வாய்ப்பு!

இன்று இரவு வானில் அரிய நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதை இலங்கையர்கள் காணக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ‘C/2025 A6’ என்ற வால் நட்சத்திரத்தை, இன்று(24) ...

மட்டு கலைஞர்களின் படைப்பு; ஒரே நாளில் ஒரே திரையரங்கில் மூன்று திரைப்படங்கள்

மட்டு கலைஞர்களின் படைப்பு; ஒரே நாளில் ஒரே திரையரங்கில் மூன்று திரைப்படங்கள்

மட்டக்களப்பு கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட மூன்று திரைப்படங்களை ஒரே நாளில் ஒரே திரையரங்கில் வெளியீடுசெய்யப்படவுள்ளதாக திரைப்படத்தின் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். அன்பின் மினுமினுப்பு, தங்கைக்கோர் கீதம், யாதவின் அன்பின் பாதை ...

பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு

பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு

பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார். அதன்படி, ...

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று (24) ...

Page 854 of 2060 1 … 853 854 855 … 2,060
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு