Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சில மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

சில மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (24) மாலை 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சில பிரதேச செயலாளர் பிரிவுகளை அவதானத்துடன் இருக்குமாறும், மேலும் சில பிரதேச செயலாளர் பிரிவுகளை விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்;

காலி மாவட்டம்: எல்பிட்டிய , பத்தேகம , நாகொடை.

கண்டி மாவட்டம்: யட்டிநுவர.

கேகாலை மாவட்டம்: கேகாலை, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, மாவனெல்ல, ரம்புக்கனை , தெஹியோவிட்ட.

இரத்தினபுரி மாவட்டம்: எஹலியகொட, கலவான.

விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்

கொழும்பு மாவட்டம்: சீதாவக்க , பாதுக்க.

காலி மாவட்டம்: யக்கலமுல்ல, நெலுவ.

களுத்துறை மாவட்டம்: இங்கிரிய, வலல்லாவிட்ட.

கண்டி மாவட்டம்: தொளுவ, பஸ்பாகே கோரளை, தெல்தோட்டை, பாத தும்ப​ர, யட்டிநுவர, பாத ஹேவாஹெட்ட, உடபலாத, கங்க இஹல கோரளை, உடகும்புர.

கேகாலை மாவட்டம்: கலிகமுவ, வரக்காபொல , ருவன்வெல்ல, புலத்கொஹுப்பிட்டிய .

குருநாகல் மாவட்டம்: அலவ்வ, நாரம்மல, மல்லவப்பிட்டிய, ரிதீகம.

மாத்தளை மாவட்டம்: உகுவெல, பள்ளேபொல , அம்பன்கங்க கோரளை, லக்கல, யட்டியாந்தோட்டை, உடவத்த, நாவுல.

மாத்தறை மாவட்டம்: வெலிப்பிட்டிய.

நுவரெலியா மாவட்டம்: வலப்பனை, அம்பகமுவ, நோர்வுட், ஹங்குராங்கெத்த.

இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, கிரிஎல்ல , குருவிட்ட , அயகம.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 1, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!

August 1, 2026
ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

August 1, 2026
இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது
செய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026
Next Post
சிறீதரனுக்கு எதிராக சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்த சாமர சம்பத்; சபாநாயகர் எடுத்த தீர்மானம்

சிறீதரனுக்கு எதிராக சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்த சாமர சம்பத்; சபாநாயகர் எடுத்த தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு