மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 152வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித மிக்கேல் கல்லூரி இன்று (27) தனது 152வது ஆண்டு நிறைவு விழாவை நடைபவனியுடன் கொண்டாடியது. நிகழ்ச்சியில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ...










