Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
GMOA தொழிற்சங்க நடவடிக்கை; மட்டு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் மக்களுக்காக பணியில்

GMOA தொழிற்சங்க நடவடிக்கை; மட்டு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் மக்களுக்காக பணியில்

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று 23 முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த அடிப்படியில் மட்டக்களப்பு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் (AMS) தமது உறுப்பினர்கள் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதையும், பொதுமக்களுக்கு தடையற்ற விசேட மருத்துவ சேவைகள் வழமைபோல் தொடரும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது,

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

“விசேட வைத்திய நிபுணர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தாமதப்படுத்தும் அல்லது பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எமது சங்கம் வன்மையாக எதிர்க்கிறது. இத்தகைய தாமதங்கள் தொழில்முறை ஸ்திரத்தன்மைக்கும் நோயாளர் பராமரிப்பின் தரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சங்கம் கருதுகிறது.

சுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான கலந்துரையாடலும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுமே சிறந்த வழிமுறைகள் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் (AMS) நம்புகிறது. நோயாளர்களின் உரிமையையும் வைத்தியர்களின் தொழில்முறை நேர்மையையும் பாதுகாக்க எமது சங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்.” என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்த அறிவிப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களுக்கு தடையற்ற சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
Next Post
கனடாவை அழைத்த டிரம்ப் தற்போது அழைப்பை இரத்து செய்தார்

கனடாவை அழைத்த டிரம்ப் தற்போது அழைப்பை இரத்து செய்தார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு