Tag: Battinaathamnews

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்!

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்!

எதிர்வரும் 11ஆம் திகதி ஏல விற்பனையினூடாக திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 1,65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இவ்வாறு ...

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த இருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த இருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த இரண்டு பயணிகள், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்னர். குறித்த கைது ...

பேருந்தில் மோதிய மோட்டார் சைக்கிள் கோர விபத்து; யுவதி பலி தந்தை படுகாயம்

பேருந்தில் மோதிய மோட்டார் சைக்கிள் கோர விபத்து; யுவதி பலி தந்தை படுகாயம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில் தந்தை படுகாயமடைந்துள்ளார். கல்னேவ பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, தந்தை மற்றும் மகள் ...

மட்டு அழகு கலை அமைப்பு சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பஸ்தரிப்பு நிலையத்தில் சிரமதானம்

மட்டு அழகு கலை அமைப்பு சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பஸ்தரிப்பு நிலையத்தில் சிரமதானம்

சர்வதேச பெண்கள் தினத்தையிட்டு மட்டக்களப்பு அழகு கலை அமைப்பு கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தில் மட்டு மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை சிரமதானம் செய்யும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (08) ...

அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்; தயாசிறி ஜயசேகர விடுத்துள்ள கோரிக்கை

அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்; தயாசிறி ஜயசேகர விடுத்துள்ள கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளையும் படலந்த சம்பவம் தொடர்பான அறிக்கையையும் அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ...

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு! – காணொளிகள்

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு! – காணொளிகள்

மட்டக்களப்பு லோயிட்ஸ் அவன்யு வீதியில் இருந்து பி: ப 2:30 மணிக்கு ஆரம்பமான பிரம்மாண்ட மகளிர் பேரணியானது மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலை ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள்; அரசின் நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள்; அரசின் நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையை ஆரம்பிக்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை துணை அமைச்சர் ...

மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா!

மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா!

மட் /பட் மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா மற்றும் ஏத்து இதழ் -02 சஞ்சிகை வெளியிட்டு விழா நேற்றைய தினம் ( 07) ...

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நாளை மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என ...

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து தொடர்பில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து தொடர்பில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து தொடர்பில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம் பதிவாகியுள்ளது. வெலிகந்தையில் இருந்து கல்கந்த வரை இயக்க திட்டமிடப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ...

Page 76 of 780 1 75 76 77 780
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு