11 மாணவர்கள் கடத்தல் வழக்கு – கரன்னாகொடவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி
11 மாணவர்கள் கடத்தல் சம்பந்தமான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கிலிருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை இரத்து செய்யக் கோரி மனுவை விசாரணைக்கு ...










