Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவில் இந்திய மாணவிகளை கைது செய்த பொலிஸார்

அமெரிக்காவில் இந்திய மாணவிகளை கைது செய்த பொலிஸார்

12 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் திருடிய இரு இந்திய மாணவிகளை பொலிஸார் கைது செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோக்கன் நகரில் செயல்பட்டு வரும் ஷாப் ரைட் என்ற பல்பொருள் அங்காடியில், தாங்கள் வாங்கிய சில பொருட்களுக்கு பணம் செலுத்தாமல் இரு மாணவிகளும் வெளியேற முயன்றுள்ளனர்.

சுமார் ரூ.13,000 மதிப்பிலான 27 வகையான பொருட்களை எடுத்து விட்டு, வெறும் 2 பொருட்களுக்கு மட்டுமே பணம் செலுத்தியுள்ளனர். எஞ்சிய பொருட்களை திருடிச் செல்ல முயன்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்தனர். அப்போது, இந்தக் காட்சிகள் பொலிஸார் அணிந்திருந்த பாடிகேமராவில் (BODYCAM) பதிவாகியது.

தங்களின் தவறை ஒப்புக் கொண்ட மாணவிகளில் ஒருவர், எடுத்த பொருட்களுக்கான தொகையை தற்போது கொடுத்து விடுவதாக தெரிவித்தார். மற்றொருவர், அந்தப் பொருட்களுக்கு இரட்டிப்புத் தொகையை கொடுக்க தயார் என்று கூறியுள்ளார்.

தற்போது, இரு மாணவிகள் திருடியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
11 மாணவர்கள் கடத்தல் வழக்கு – கரன்னாகொடவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி

11 மாணவர்கள் கடத்தல் வழக்கு - கரன்னாகொடவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு