Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

11 months ago
in செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளில் கூட்டிற்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (15) கொழும்பில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலக கட்டிடத்தில் ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் டீ.கமகே அவர்களுடன்இடம்பெற்ற கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டின் உயர் பீட பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஆலோசனை சபையின் துறைசார் ஆலோசகர்கள், கலந்து கொண்டு நீண்ட காலமாக மாவட்டத்தில் நிலவிவரும் பிரச்சனைகள் தொடர்பாக பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், தாம் எதிர்பார்க்கும் தீர்வினையும் கோரிக்கைகளாக முன்வைத்திருந்தனர்.

நேற்று நடைபெற்ற குறித்த சந்திப்பின் போது விசேடமாக விவசாயம், கால்நடை மற்றும் மேச்சல் தரை பிரச்சனை, சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி, பெண்கள் மற்றும் மகளீர் அபிவிருத்தி, காணி, புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை, மாவட்டத்திற்கு உகந்ததாக அமையாத அடிவிருத்தி திட்டங்கள், யானை மனித மோதல், நுண்கடன், போதனா வைத்தியசாலையின் தலசீமியா பிரிவை உருவாக்குதல், நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்துவந்த முந்தனையாறு திட்டத்தை நடைமுறைப்படுத்தல், கண்டியணாறு திட்டம், மகாவலி திட்டம் போன்ற மேலும் பல மாவட்டம் சார்ந்த நலத்திட்டங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது மிகவும் வெற்றிகரமாக அமைந்ததுடன், தாம் திட்டமிட்டபடி அனைத்துப் பிரச்சினைகளையும் தெளிவுபடுத்த முடிந்ததுடன், மட்டக்களப்புக்கு வருகை தருமாறு பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக தாம் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்ததாகவும், அனைத்துப் பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பணிப்பாளர் நாயகம் ஒப்புக்கொண்டுள்ளதாக குறித்த சந்திப்பின் நிறைவில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டின் பிரதிநிதியொருவர்  தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

July 28, 2026
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
செய்திகள்

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

July 28, 2026
Next Post
கர்ப்பிணி தாய்மார்களின் சிரமங்களுக்கு தீர்வு; சந்திவெளியில் மகப்பேற்று விடுதி திறந்து வைக்கப்பட்டது

கர்ப்பிணி தாய்மார்களின் சிரமங்களுக்கு தீர்வு; சந்திவெளியில் மகப்பேற்று விடுதி திறந்து வைக்கப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு