பாராளுமன்றத்தில் பொய் கூறும் சாணக்கியன்; முதுகெலும்பு இருந்தால் நிரூபித்துக்காட்டுமாறு இனிய பாரதி சவால்
'பாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள் எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் ...