கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட பாடசாலை தசாப்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
வாழைச்சேனையைச் சேர்ந்த கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் தசாப்த (10 ஆண்டு) நிறைவு விழாவும் நேற்று (22) பாடசாலை அதிபர் சி. சிவநேசராசா ...










