Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஸ்கின் ‘Grok’ AI பெண்களை இலக்கு வைப்பதாக இந்தியா குற்றச்சாட்டு

மஸ்கின் ‘Grok’ AI பெண்களை இலக்கு வைப்பதாக இந்தியா குற்றச்சாட்டு

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

‘எக்ஸ்’ நிறுவனத்திற்கு இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள சட்டபூர்வமான கடமைகளை நிறைவேற்றத் தவறியமைக்காக, ‘எக்ஸ்’ நிறுவனத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு கண்டனக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை பங்கு குறித்து 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என எக்ஸ் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.

எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான “Grok”, பெண்களை இலக்கு வைத்து ஆபாசமான, அநாகரீகமான மற்றும் பாலியல் ரீதியான வெளிப்படையான உள்ளடக்கங்களை உருவாக்கவும் பகிரவும் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அந்த அமைச்சு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

பயனர்கள் ‘Grok’ AI-ஐப் பயன்படுத்தி பெண்களின் கௌரவம் மற்றும் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் அவதூறான மற்றும் போலி படங்களை உருவாக்கியுள்ளனர்.

இத்தகைய செயல்கள் பாலியல் துன்புறுத்தலை இயல்பாக்குகின்றன என்றும், சட்டபூர்வமான பாதுகாப்பு அம்சங்களைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அமைச்சு எச்சரித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
30% அதிக பிரகாசத்தை வெளியிடும் சூப்பர் மூன் நிகழ்வு இன்று

30% அதிக பிரகாசத்தை வெளியிடும் சூப்பர் மூன் நிகழ்வு இன்று

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு