கல்கிசை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்பு
கல்கிசை கடலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (17) இடம்பெற்றதோடு, பொலிஸ் உயிர்காக்கும் ...










