பெருந்தோட்டத் தொழிலாளர்களை உரிமையாளர்களாக மாற்றுவேன்; சஜித் தெரிவிப்பு!
அரசாங்க மற்றும் தனியாரின் காணிகளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், தொழிலற்ற இளைஞர்களுக்கும் வழங்கி அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...