சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகையை அழிக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் (04) கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது உதவி சுங்க பணிப்பாளர் நாயகமும் ...