இரத்தினபுரியில் மோட்டார் சைக்கிள் திருடிய பாடசாலை மாணவன் கைது
இரத்தினபுரியில் வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் அயகம பொலிஸாரால் நேற்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி - அயகம, ...










