கிளிநொச்சி நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (25) காலை, சடலத்தை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து விசாரணைகள் முன்னெக்கப்பட்டு ...