மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணக் கொள்வனவிற்கான உதவித்தொகை அதிகரிப்பு
விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் விசேட உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகை ...