மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறிய மூன்று மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மதுவரித் திணைக்களத்தால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் ...