இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத சேவையில் பெண்களை நியமிக்க முடிவு
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத சேவையில் பெண்களை நியமிப்பதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் ...