மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வை முன்னிட்டு ஆயுர்வேத மருத்துவ முகாம்
"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இலங்கையில் மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை ...