ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கு ...










