அரச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய சாய்ந்தமருது பழக்கடை உரிமையாளர் கைது
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அரச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய பழக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பழக்கடைகளின் ...