3 ஆம் வகுப்பு மாணவர்களை உலோகத் தடியால் தாக்கிய ஆசிரியர் தலைமறைவு
கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றின் ஆசிரியர், சிறுவர்களை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையகம் விசாரணையைத் ஆரம்பித்துள்ளது. அறிக்கையின்படி, ...