பிரதி பாதுகாப்பு அமைச்சர் மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்; எம்.பி சிறிநேசன்
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுர ஜெயசேகர கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் அல்லது உயிர்த்த ...










