பகிடிவதையால் காது கேட்கும் திறனில் பாதிப்பு; நான்கு யாழ் பல்கலை மாணவர்களுக்கு வகுப்புத் தடை
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் ...