கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு கொலை மிரட்டல்; மிரட்டியவரை கைது செய்யுமாறு உத்தரவு
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு (OIC) கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (04) உத்தரவிட்டுள்ளது. 'மோதர ...