ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்; எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளதாகத் எதிர்கட்சி வட்டாரடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் ...