பிரான்ஸில் பெற்றோரை கொன்றுவிட்டு மகன் தற்கொலை
பிரான்ஸில் வீடொன்றில் இருந்து மூவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது பிரான்சின் வடகிழக்கு எல்லை மாவட்டமான Moselle இல் ...