Tag: Srilanka

அரச பேருந்து சேவைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இணைக்க முடிவு

அரச பேருந்து சேவைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இணைக்க முடிவு

எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று ...

உச்சிமாநாட்டில் இறுதி எச்சரிக்கை; இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளின் கூட்டு இராணுவத் தலையீடு

உச்சிமாநாட்டில் இறுதி எச்சரிக்கை; இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளின் கூட்டு இராணுவத் தலையீடு

இஸ்லாமிய நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்கள் கத்தாரில் நடந்த விஷேட உச்சிமாநாட்டில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடந்து வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள், ஆக்கிரமிப்பு மற்றும் சர்வதேச ...

செவனகல கரும்புத் தோட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அனுமதி

செவனகல கரும்புத் தோட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அனுமதி

செவனகல சீனி தொழிற்சாலையின் கரும்புத் தோட்டங்கள் எரிந்தமையினால் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. லங்கா சீனி (தனியார்) நிறுவனத்திற்குச் சொந்தமான ...

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ்; அமைச்சரவை ஒப்புதல்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ்; அமைச்சரவை ஒப்புதல்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ் நியமிக்கப்படும் வகையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...

கடந்த 8 மாதங்களில் 524 பெண்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது!

கடந்த 8 மாதங்களில் 524 பெண்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 524 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ...

கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா?; ட்ரம்பின் ஆணவ பேச்சுக்கு சுந்தர் பிச்சை பதிலடி

கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா?; ட்ரம்பின் ஆணவ பேச்சுக்கு சுந்தர் பிச்சை பதிலடி

கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா? என சுந்தர் பிச்சைக்கு அமெரிக்க அதிபரின் ஆணவ பேச்சுக்கு , எனக்கு கல்வி, அறிவு கொடுத்தது இந்தியா தான்.. நான் ...

இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்; காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்; காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

காஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் பலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. காஸா நகரத்தின் மீது, நேற்று (15) ...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க சட்ட மாற்றம்; அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க சட்ட மாற்றம்; அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளைக் கொண்டு ஒரு ...

யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளிலும் தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளிலும் தட்டுப்பாடு

யாழ்ப்பாண இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக இரத்த வகைகள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாண இரத்த வங்கியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது. இரத்ததான முகாம்களை ...

கடத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் 06 இலங்கையர்கள் கடற்படையினரால் மீட்பு

கடத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் 06 இலங்கையர்கள் கடற்படையினரால் மீட்பு

இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் ...

Page 996 of 2090 1 … 995 996 997 … 2,090
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு