Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க சட்ட மாற்றம்; அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க சட்ட மாற்றம்; அமைச்சரவை அனுமதி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளைக் கொண்டு ஒரு சிறப்பு குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்தக் குழு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் பங்கேற்கும் சட்ட ரீதியான மாற்றங்கள், நடைமுறைகள் மற்றும் தேவையான உத்தரவாதங்களை ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்கும்.

சட்டத் திருத்தங்கள் மூலம், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதற்கான நடைமுறை எளிமையாக்கப்படுமெனவும், தேர்தல் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரிகளின் குழு தயாரிக்கும் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவை முன் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்; காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்; காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு