Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ்; அமைச்சரவை ஒப்புதல்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ்; அமைச்சரவை ஒப்புதல்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ் நியமிக்கப்படும் வகையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றும் ஜே.ஜே. முரளிதரன், வரும் 26ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமையாற்றி வரும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரி அருள்ராஜ், இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

2003ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்த அருள்ராஜ், கிண்ணியா மற்றும் சேருவல பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், வடகிழக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளிலும் பணியாற்றியுள்ளார்.

அதேபோல், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் உள்ளிட்ட பொறுப்புக்களையும் வகித்துள்ளார்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராகவும் பின்னர் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராகவும் பணியாற்றிய அவர், சமீபகாலமாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில், தற்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
Next Post
செவனகல கரும்புத் தோட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அனுமதி

செவனகல கரும்புத் தோட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு