வீட்டிலிருந்து அழைத்துச் சென்று ஒருவரை கத்தியால் குத்திக் கொலை
மடுல்சீமை போகஹகும்புர எக்கிரிய பகுதியில் இன்று (26) அதிகாலை ஒருவர் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் 39 வயதுடைய பஹல ...
மடுல்சீமை போகஹகும்புர எக்கிரிய பகுதியில் இன்று (26) அதிகாலை ஒருவர் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் 39 வயதுடைய பஹல ...
அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், 20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ஆம்புலன்ஸ்கள் நேற்று (25) அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. சுகாதாரத்துறையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ...
கடமையில் இருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது வர்த்தகர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (26) காலை முறைப்பாடு ஒன்று ...
ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...
மாத்தறையில் கடற்கரைப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை குறிவைத்து நேற்று திங்கட்கிழமை (25) துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் உணவகத்தில் உரிமையாளர் காயமின்றி தப்பியுள்ளார். துப்பாக்கிதாரி ...
கடந்த 2006ம் ஆண்டு சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஹுவாலாங்டோங் குகையில் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், சுமார் 3 இலட்சம் வருடங்களுக்கு முந்தைய மனிதர்களின் எச்சங்களை ...
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 70 மில்லியன் ரூபாய் ...
யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (26) யாழ். தாவடியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 21 வயதுடைய ஒரு இளைஞரே ...
மனிதர்களின் சதையை உண்ணும் 'ஸ்க்ரூவோர்ம்' என்ற ஒட்டுண்ணி அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்றியுள்ளதை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. 'ஸ்க்ரூவோர்ம்கள்' அல்லது சதை உண்ணும் திருகுப்புழுக்கள் என்பவை ஒருவித ...
இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA), வட்டளையில் அமைந்த கிடங்கொன்றில் திடீர் சோதனை நடத்தி, விற்பனைக்காக சட்டவிரோதமாக வைத்திருந்த 3,620 கிலோ காலாவதியான பேரீச்சம்பழங்களை கைப்பற்றியுள்ளது. அதிகாரசபையின் ...
