கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகே குப்பைக் குவியல்; துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி!
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட புகழ்பெற்ற கண்ணகி அம்மன் கோவில் அருகிலுள்ள காணியில், தொடர்ச்சியாகச் சட்டவிரோதமான முறையில் கொட்டப்படும் குப்பைக் கூளங்களால் அப்பகுதி முழுமையாக நிறைந்து ...










