Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் இன்று (1) நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் அல் மனார் சமூக சேவை அமைப்பின் தலைவர் கே.ஆர்.எம். றிசாட் அதிதியாகக் கலந்து கொண்டதுடன், பாடசாலையின் தேவையை கருத்திற்கொண்டு நீர் தாங்கியொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட அல் மனார் சமூக சேவை அமைப்பின் தலைவர் கே.ஆர்.எம். றிசாட், மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களின் கல்வி மற்றும் பாடசாலையின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது, பாடசாலைக்கு நீர் தாங்கியொன்று அவசியமாகத் தேவைப்படுவதாக பாடசாலை அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அல் மனார் சமூக சேவை அமைப்பினால் நீர் தாங்கியொன்று பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், பாடசாலையில் காணப்படும் ஏனைய குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்ட கே.ஆர்.எம். றிசாட், எதிர்காலத்தில் இயன்றளவு மேலும் பல்வேறு உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

October 2, 2026
அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!
செய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

October 2, 2026
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி
செய்திகள்

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி

October 2, 2026
மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு
செய்திகள்

மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு

October 2, 2026
அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!
செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!

October 2, 2026
2027 ஏப்ரல் முதல் நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
செய்திகள்

2027 ஏப்ரல் முதல் நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!

October 2, 2026
Next Post
அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு