17ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம்; கொக்கட்டிச்சோலை படுகொலை தூபிக்கு முன்பாக பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி அஞ்சலி!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை தூபிக்கு முன்பாக 14ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, தாயகசேனையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் வழங்கல் நிகழ்வு உணர்வுரீதியாக இடம்பெற்றது. இந்த நிகழ்வை ...










