மட்டக்களப்பில் 17 வேட்புமனுக்கள் நிராகரிப்பு- 101 வேட்புமனுக்கள் ஏற்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்களுக்கு, 139 கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன், 118 வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்குதல் செய்துள்ளனர். இதில் 17 வேட்பாளர்களின் ...