யாழ்ப்பாணத்தில் இன்று தொடங்கும் இரண்டாவது சர்வதேச புத்தகத் திருவிழா
யாழ்ப்பாணத்தில் தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகிறது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று முதல் 17ஆம் திகதி ...










