புலிகளிடமிருந்து அரசு மீட்ட நகைகளில் அதிகமானவை முஸ்லிம் மக்களுக்கு உரியது; முபாறக் அப்துல் மஜீத்
விடுதலை புலிகளிடமிருந்த நகைகள் அரசுக்கு கிடைத்துள்ளமை ஜனாதிபதி அநுர குமார அரசுக்கு கிடைத்த வெற்றியாகும் என்பதுடன் இந்த நகைகளில் அதிகமானவை வடக்கு முஸ்லிம்களிடமிருந்து புலிகளால் பறிக்கப்பட்டவை என்பதால் ...