பெண் வைத்தியரின் மர்ம மரணம்; தேடப்பட்ட காதலன் குடும்பத்துடன் தலைமறைவு!
கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் ...










