Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!

ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!

45 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் கடந்த ஓராண்டு காலப்பகுதியில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகளின் போது 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 8 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவது கவலையளிப்பதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “உலக சிறுவர் தினத்தை நாம் கொண்டாடிய வேளையில், மிகவும் கவலையுடன் ஆயினும் கூற வேண்டியுள்ளது; 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரை 8 முதல் 21 வயதிற்குட்பட்ட 9,105 சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைப் பல்வேறு போதைப்பொருள் காரணங்களுக்காக நாங்கள் கைது செய்ய வேண்டியேற்பட்டது. அதேபோல, இந்தச் சிறுவர்களில் 8,932 ஆண் சிறுவர்களைப் பொலிஸ் பொறுப்பில் எடுக்க நேரிட்டுள்ளது. 173 இளம் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல 8 முதல் 14 வயதிற்குட்பட்ட 11 சிறு பிள்ளைகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

October 2, 2026
எரிபொருள் விலை உயர்வு முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படவில்லை!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படவில்லை!

October 2, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு;  நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!
செய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு; நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!

October 2, 2026
நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!
செய்திகள்

நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!

October 2, 2026
பேருவளையில் ரூ.3 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்பு; ஒருவர் கைது!
செய்திகள்

பேருவளையில் ரூ.3 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்பு; ஒருவர் கைது!

October 2, 2026
சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத் தகடுகள் தாமதம்; விசாரணைக்கு உத்தரவு!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத் தகடுகள் தாமதம்; விசாரணைக்கு உத்தரவு!

October 2, 2026
Next Post
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு