5,000 ரூபாய் இலஞ்சம் கோரிய காலி மாநகர சபை வருமான பரிசோதகர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்
தனியார் விற்பனை நிலையம் ஒன்றின் விளம்பரப் பலகைக்கான வரி ஆவணங்களை விரைவாகப் பெற்றுத் தருவதற்காக 5,000 ரூபாய் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைதான காலி மாநகர சபையின் ...










