இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள பெண் கிராம உத்தியோகத்தவர்கள்
நாடளாவிய ரீதியில் உள்ள பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலர்கள் சங்கத்தின் தேசிய ...