யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் 123 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு !
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123 கிலோகிராம் கேரள கஞ்சா நேற்று (04) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட ...